சிங்கப்பூர் தேசிய நூலக வளாகத்தில் 14.03.2010 அன்று நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் திருக்குறள் அறப்பால் நூல் வெளியீட்டு விழா - தொகுப்பாசிரியர் : கவி
சிறப்பு விருந்தினர் : முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
நூல் வெளியிடு : திரு. வெ.கரு. கோவலங்கண்ணனார்
வாழ்த்துரை : திருமதி புஷ்பலதா நாயுடு, தேசிய நூலக அதிகாரி